மருத்துவக் கல்வியை சீரழிக்கும் ஆணையத்திற்கு எதிர்ப்பு
மருத்துவக் கல்வியை சீரழிக்கும் ஆணையத்திற்கு எதிர்ப்பு
தேசிய மருத்துவ ஆணையம் அமைப் பதை திரும்பப் பெற வலியுறுத்தி புதனன்று தனியார் மருத்துவமனைகள், கிளினிக் மருத்துவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.